Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

ஆளுமைகள் இல்லாதபோதும்.. வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்காத மக்கள்!

திமுக அல்லது அதிமுகதான் சாய்ஸ்.

தமிழக மக்கள் ஒரு வியத்தில் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்கள்.. ஜெயலலிதா அல்லது கருணாநிதி இல்லாத களம் என்றபோதிலும், மூன்றாவது ஒரு கட்சிக்கு அல்லது மூன்றாவது ஒரு அரசியல் சக்திக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்பதில் அவர்கள் திட்டவட்டமாக இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாடறிந்த கலைஞன் கமல்ஹாசன்.. தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் சீமான், ஆர்கே நகர் தொகுதியில் அசத்தல் வெற்றி பெற்று நாட்டையே வியப்புக்குள்ளாக்கிய தினகரன் ஆகியோர் தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைந்து இந்த தேர்தலை சந்தித்த போதிலும் கூட, மக்கள், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் மட்டுமே மாற்றி மாற்றி வாக்குகளை பதிந்து தள்ளியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும்தான் வெற்றி பெற்று உள்ளனர், அல்லது முன்னிலையில் உள்ளனர். கோவை தெற்கு மட்டும் இன்னும் இழுபறியாக இருக்கிறது.

புதிய தலைமைகள் கீழ் தேர்தல்

இத்தனைக்கும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த ஆளுமைமிக்க மூத்த தலைவர்கள் மறைந்த நிலையில் தமிழகம் எதிர்கொண்ட தேர்தல் இது. அதிமுகவுக்கு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரட்டை தலைமை வாய்த்தது. திமுகவுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கட்சிகளும் முதல்முறையாக புதிய தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்தன. ஆனால், மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் மட்டும்தான் அல்லது இரு கட்சிகளின் கூட்டணிக்கு மட்டும்தான் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.

மக்கள் சாய்ஸ்

கண்டிப்பாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை மறுக்க முடியாது. துரதிருஷ்டவசமாக, பணப்பட்டுவாடா என்பது, நமது மாநில தேர்தல் களத்தில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. இந்த விஷயத்திலும் இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் யாரும் நெருங்கி விட முடியாது என்பதுதான் யதார்த்தம். இத்தனை விஷயங்களும் சேர்ந்துதான் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தொடர்ந்து வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறது.


வருங்காலமும் திராவிட கட்சிகளுக்குத்தான்

இதன் மூலம், தமிழக அரசியலில் வெற்றிடம் கிடையாது.. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகள்தான் வருங்காலத்தையும் வழிநடத்தப் போகின்றன என்பது தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது. வெற்றிடம் இருப்பதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜகா வாங்கியது இந்த கள நிலவரத்தை நன்கு அறிந்ததால் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களம்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களம்

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் வேறு எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்குகளை வழங்கி உள்ளார்கள் என்றால், இனி வருங்காலத்திலும் இந்த இரு கட்சிகள் மீது மட்டும்தான் மக்கள் நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

திராவிட கட்சிகளின் சாதனை

திராவிட கட்சிகளின் சாதனை

திராவிட கட்சிகளை மக்கள் நம்புவதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று.. பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் பல்வேறு விஷயங்களிலும் முன்னேறி உள்ளதற்கு இந்த இரு கட்சிகளும் முக்கிய காரணம், எனவே இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதை தாண்டி, நகரங்கள் முதல் கிராமங்கள் வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும்தான் நிர்வாகிகள் பலம் இருக்கிறது. தலைவர்கள் செல்வாக்கை தாண்டி ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்த இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வாக்காளர்களிடம் செல்வாக்கு காண்பித்து வாக்குகளை அறுவடை செய்ய முடிகிறது.


5 மாநில சட்டசபைத் தேர்தல் 2021 முடிவுகள்
Updating...

தமிழகத் தேர்தல் 2021 முடிவுகள் (முன்னிலை / வெற்றி) மொத்தம் 234 / பெரும்பான்மைக்கு 118

திமுக +
159
அதிமுக +
75
அமமுக +
0
மநீம +
1
நாதக +
0

கூட்டணி கட்சி வாரியாக

திமுக +
  • திமுக125
  • காங்கிரஸ்18
  • சிபிஎம்2
  • சிபிஐ2
  • விசிக4
  • மதிமுக4
  • பிற4
அதிமுக +
  • அதிமுக65
  • பாமக5
  • பாஜக4
  • தமாகா0
  • பிற1
அமமுக +
  • அமமுக0
  • தேமுதிக0
  • பிற0
மநீம +
  • மநீம1
  • இஜக0




தமிழ்நாடு - 234
 
230-----234
PartyLW2016
DMK903689
ADMK569136
INC1438
PMK500
BJP220
VCK310
MDMK400
OTH100
CPM110
CPI110
IUML001
PTMK000
TMMK000
PBK000
MMK000
AIMMK000
TMC000
KMDK000
AIFB000
TVK000
MVK000
ATP000
AMMK000
SDI000
AIMIM000
GMK000
MSS000
VTPK000
MAK000
MNM000
IJK000
AISMK000
DMDK000
NTK000
RPI000
BSP000
WPI000
TML000
MPP000
ANMMK000
TNPMP000
SSP000
PPK000
MCO000
NSM000
TMJK000
JDS000
PTK000
CPI(ML)L000
IND000
PDK000
MNMK000
புதுச்சேரி - 30
25-----30
PartyLW2016
AINRC288
BJP330
DMK422
IND100
INC0215
ADMK004
CPI000
VCK000
MNM000
SUCI (C)000
IJK000
AISMK000
AMMK000
SDPI000
NTK000
DMDK000
PMK000
CPI (M)000
CPI(ML)L000
OTH000
கேரளா - 140
140-----140
PartyLW2016
CPM06258
INC02122
CPI01719
IUML01518
KCM056
IND (LDF)050
JDS023
NCP022
KCJ020
CS011
KC(B)011
NSC011
KC (Jacob)011
LJD010
INL010
JKC010
IND (UDF)010
RMPOI010
IND006
BJP001
CMPKSC001
RSP(L)000
JKS000
KECB000
RSP000
CMJ000
NCK000
BND000
AIB000
KC000
RVNSP000
BDS000
KCT000
JRS000
KKC000
AIADMK000
SJD000
LJP000
JDU000
TMC000
MCO000
NSM000
மேற்குவங்காளம் - 292/294
292-----292
PartyLW2016
TMC77135211
BJP41373
CPM2026
INC0044
GJM003
RSP003
AIFB002
CPI001
IND001
ISF000
MFB000
GNLF000
AJSU000
ABL000
GRM000
SMM000
SUCMC000
CPIML000
AIMIM000
JDU000
OTH000
அசாம் - 126
126-----126
PartyLW2016
BJP15960
INC22726
AIUDF21413
AGP0914
UPPL060
BPF1312
CPM010
IND010
CPI001
CPI(ML)L000
AGM000
RJD000
AJP000
RD000
OTH000
இடைத்தேர்தல் முடிவு
  • ஆந்திர பிரதேசம் (PC) - 1
    PartyTotal
    YSRCP1
    BJP0
    TDP0
    INC0
    CPM0
    JVP0
    IND0
    OTH0
  • கர்நாடகா (PC) - 1
    PartyTotal
    BJP1
    INC0
    KRS0
    HJP0
    KKP0
    IND0
    OTH0
முக்கிய வேட்பாளர்கள்
  • கோவை தெற்கு-தமிழ்நாடு

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big