தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுகளை கடந்த 20 ஆம் திகதி அன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு சார்பில் திரைத்துறையினருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019-20 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விருதை பெறும் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலைமாமணி விருது பெறும் நடிகர் ராமராஜன்.

விருது பெறும் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு.

கடந்த ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியான க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அரியநாச்சி ரணசிங்கம் கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.

கலைமாமணி விருது பெறும் தயாரிப்பார் ஐசரி கணேஷ்.

கலைமாமணி விருது பெறும் கௌதம் மேனன்.

கலைமாமணி விருது பெறும் நடிகை சங்கீதா.

பாலசரஸ்வதி விருது பெறும் அலர்மேல் வள்ளி.

எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெறும் பாடகி வாணி ஜெயராம்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்.
By:Dinamani


Post a Comment