கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற யாழ்ப்பாண பல்கலைகழக மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சைவ மக்களின் பாரம்பரிய நிகழ்வான கார்த்திகை விளக்கீட்டிற்காக, பல்கலைகழகத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்ற முயன்ற மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

விஞ்ஞான பீட மாணவன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.