மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களே, எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது!
Post a Comment
0 Comments