முல்லைத்தீவில் தேக்குமரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. வெட்டப்படும் தேங்குமரங்கள் அரசாங்க மரக் கூட்டுத்தாபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 

அங்கிருந்து வெளிமாட்டங்களுக்கு இத்தேக்குமரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. மீள்வனாக்கல் என்ற போர்வையில் மரவழிப்பு தொடர்ச்சியாக முல்லைதீவு மாவட்டத்திலர் இடம்பெற்று வருகின்றன.

 
குறிப்பாக முறிப்புப் பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் பொருண்மிய கழகத்தினால் பலவருடங்களுக்கு முன்பு நடப்பட்டவையாகும். 40 ஏற்கர் நிலப்பரப்பில் தேக்குமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. 

கீழ் காணப்படும் புகைப்படங்களில் காணப்படும் சம்பவங்கள் இவ்வாண்டின் ஆரம்ப கால பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள்
  • February 19, 2020