கிளிநொச்சி பகுதியின் அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில், இன்று மதியம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Post a Comment
0 Comments