தற்காலிகமாக கொழும்பில் வசிக்கும் நபர்கள் தொடர்பில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

கொழும்பில் உள்ள அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் அருகிலுள்ள காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும்!

தேர்தல் பதிவேட்டில் தங்கள் பெயர்களைக் கொண்டிருக்காதவர்கள் பதிவு செய்ய வேண்டும் “- பொலிஸ் ஐடியூனிட் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக CMB மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் குறித்த தரவு தளத்தை உருவாக்கி பராமரிக்கும் பணிகள் ஆரம்பம்.


கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்காலிகமாக வசித்து போதைப்பொருள், பாதாள உலக குழுக்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டறியும் விதமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 60 கிராம சேவக பிரிவுகளின் கீழ் வசிக்கும் சுமார் 4100 பேரின் தகவல்களை பெற்றுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post