Type Here to Get Search Results !

#LiveTamilTV

கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு - இணையத்தொடரில்

தென்னிந்திய சினிமாத்துறையில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.
அந்தளவிற்கு ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு.
இவர் இணையத் தொடரொன்றில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
கொரோனா கலவரம் அமைதியாகியதன் பின்னர் குறித்த இணையத் தொடருக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இணையத்தொடரில் நடிகர் வடிவேலுவின் நடிப்பைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர் பட்டாளமே ஆவலுடன் காத்திருக்கின்றது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big