எமது சூரியன் தொலைக்காட்சியில் தமிழர்களுக்கு எதிராக வண்மையாக எடுக்கப்பட்ட சினிமா திரைப்படங்கள், தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக வன்ம கருத்துக்களை வெளியிட்டும், நடித்து வரும் பல நடிகர், நடிகைகள் நடித்த காட்சிபாடல்களோ, திரைப்படங்களோ யாவும் எமது தொலைகாட்சியில் ஒளிபரப்பாகது என்பதை அறியத்தருகின்றோம்.
0 Comments